Map Graph

பினாத் பீபி பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

பினாத் பீபி பள்ளிவாசல் என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும். இது வங்காள சுல்தான் நசிருதீன் மக்மூத் சாவின் (1435-1459) ஆட்சியின் போது கட்டப்பட்டது. நரிந்தா பகுதியில் உள்ள கயாத் பெபாரி பாலத்திற்கு அருகில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Binot_Bibi_mosque_in_Old_Dhaka.JPGபடிமம்:Beautiful_Blue_Minaret_of_Binat_Bibi_mosque,_Gandaria,_Photographer,_Pratyay_Hasan.jpgபடிமம்:Beautiful_Blue_Minaret_of_Binat_Bibi_mosque,_Gandaria_2.jpgபடிமம்:Commons-logo-2.svg